வாரத்தில் ஐந்து நாட்களும் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் - செய்தி
''தொடர்ந்து வர்ற அறிவிப்புகளைப் பார்த்தா
தேர்தல் நெருங்கிடுச்சு போலிருக்கே!''
மேலும் பார்க்க கீழே உள்ள தளத்தை பார்க்கவும்:
www.natpu.in
சகல சீரழிவுகளுக்கும் எதிரான மாற்று என்ன என்பதைப் பற்றிய கருத்தோட்டங்களும்,நம்பிக்கைகளும் உருவாக வேண்டும் என்பதில் அக்கறையை உங்களுடன் சேர்ந்து நாங்களும் நட்புணர்வுடன் பகிர்ந்துகொள்கிறோம். திரைப்படம் உள்ளிட்ட படிப்பவர்களின் விருப்பம் சார்ந்த பல விஷயங்களை இணையத்தில் முன்வைத்திருக்கிறோம். காலம் சிலவற்றை சலிக்க வைக்கலாம். சக மனிதர்கள் மேல் அக்கறை கொண்ட மனசின் குரலாகச் செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும் - அதைச் சாத்தியமாக்குவது உங்களின் ஆதரவிலும் - பங்களிப்பிலும் தான் இருக்கிறது.
No comments:
Post a Comment