அயலகத் தமிழர்கள் சங்கமிக்கும் நட்பூ - வின் தளம்.
வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு, ஓர் நற்செய்தி... ஆம்...
வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கென நம் நட்பூ (natpu.in) தளத்தில், புதிதாக
" அயலகத் தமிழர்கள் " என்று புதிய பகுதி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில், நீங்கள் வசிக்கும் நாட்டில் நடக்கும், தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றிய செய்திகளையும், கலை, இலக்கியம், நூல் வெளியீட்டு விழா, மற்றும் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை நீங்கள் சேகரித்து அனுப்பினால் அது நட்பூ தளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
பக்கத்தை பார்க்க:
http://www.natpu.in/natpu/Pakudhikal/AyyalagaThamizhargal/
நன்றி...!
www.natpu.in
No comments:
Post a Comment