பல்வேறு நாட்டிலுள்ள அணைத்து இந்தியர்களுக்கும், எங்களது இதயம் கனிந்த,
தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்.
இந்த தீபத் திரு நாளானது, அனைவரது வாழ்விலும், நல்லதொரு மேன்மையை தரக்கூடிய ஒளியை ஏற்றும் விதமாக அமைய வேண்டும்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே...
நன்றி - நட்பூ (www.natpu.in)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeletethanks
ReplyDelete